Home இலங்கைகொரிய தூதுவரும் கடற்படை தளபதியை சந்தித்துள்ளார்

கொரிய தூதுவரும் கடற்படை தளபதியை சந்தித்துள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கான கொரிய தூதுவர் சேன் வொன்-சேம்  இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள   வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவை நேற்றையதினம் கடற்படை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது கொரிய தூதுவர்  ட்ரவிஸ் சின்னய்யாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பின்  இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சந்திப்பை  நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More