குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலை 9மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து காலை 10 மணியளவில் சந்நிதியான் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Add Comment