185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாதுகாப்பு அமைச்சிற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கே கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செலவுகளுக்காக 158.83 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Spread the love