395
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.
அதேவேளை நல்லூர் ஆலய பின் வீதியில் உள்ள திலீபனின் நினைவுத்தூபியிலும் நினைவேந்தல் நிகழவுகள் நடைபெற்றது.
Spread the love