195
20வது திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைக்கு முரணமாக அமைந்துள்ளதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் குறித்த பிரிவுகளை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுமாறும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை சபாநாயகர் கருஜெயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
Spread the love