Home உலகம் லண்டனில் அசிட் வீச்சுத் தாக்குதலில் ஆறு பேர் காயம்

லண்டனில் அசிட் வீச்சுத் தாக்குதலில் ஆறு பேர் காயம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

லண்டனில் அசிட் வீச்சுத் தாக்குதலில் ஆறு பேர் காயம்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லண்டன் அசிட் வீச்சுத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு லண்டன் ஸ்ரட்போர்ட் ( stratford   ) டில்   உள்ளபிரபலமான வர்த்தக மையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அசீட் வீச்சுத் தாக்குதலை நடத்திய சந்தேகத்தின் பேரில் 15 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் அல்ல என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அசிட் வீச்சுத் தாக்குதலில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Emergency services at Stratford station in east London, following a suspected noxious substance attack where six people have been reported injured. PRESS ASSOCIATION Photo. Issue date: Saturday September 23, 2017. One man has been arrested on suspicion of causing grievous bodily harm. See PA story POLICE Noxious. Photo credit should read: /PA Wire

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More