156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக செவிப்புலனற்றோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இருந்து முற்றவெளி வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்.நல்லூர் முன்றலில் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமான பேரணி யாழ்.முற்றவெளி பகுதியை சென்றடைந்தது.
அனைத்து மாவட்டங்களில் இருந்து செவிப்புலனற்றோர் வருகை தந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனா். சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவும் பேரணியில் கலந்து கொண்டார்.
Spread the love