Home இலங்கைஇலங்கையின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவி

இலங்கையின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி வழங்க உள்ளது. கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்கா 97 மில்லியன் ரூபா பணத்தை வழங்க உள்ளது. காலி மாவட்டத்தில் ,ந்த கழிவு முகாமைத்துவ திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

மீள்சுழற்சி  அடிப்படையில் கழிவு முகாமைத்துவம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More