Home இந்தியாஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள பாதிரியார் சொந்த ஊர் சென்றார்

ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள பாதிரியார் சொந்த ஊர் சென்றார்

by admin


ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட  விடுவிக்கப்பட்ட கேரள பாதிரியாரான  தோமஸ் உழுநாளில் இன்றையதினம்  தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

கேரளாவை சேர்ந்தவர் பாதிரியாரான  தோமஸ் உழுநாளில்   ஏமன் நாட்டில் செயல்படும் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த வருடத் ஐ.ஸ் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டிருந்தார்.  பாதிரியை இந்திய மத்திய  மத்திய அரசு அவரை விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கையினை அடுத்து கடந்த 11ம் திகதி  தீவிரவாதிகள் அவரை விடுவித்தனர்.
இந்நிலையில், பாதிரியார் தாமஸ் உழுநாளில் இன்று காலை கேரள மாநிலம் கொச்சியை சென்றடைந்துள்ளாhர்.     புhதிரியார் தனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கவதாக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More