194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்ற திருத்தச் சட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். புதிய சட்டம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பிலான சட்டமொன்றை இயற்றுவதில் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனையை கேட்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love