Home இலங்கைஇணைப்பு 2- அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

இணைப்பு 2- அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

by admin

இணைப்பு 2- அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட   எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதீமன்ற பிரதான நீதவான் மொஹமட் வஹப்தீன் இன்று  உத்தரவிட்டுள்ளார்.

அக்மீமன தயாரத்ன தேரர் கைது

கல்கிசைப் பகுதியில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு முற்றுகைக்குள்ளான சம்பவம் தொடர்பாக  விசாரணைக்காக, கொழும்பு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த   அக்மீமன தயாரத்ன தேரர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் வாக்குமூலம்  வழங்குவதற்காக   கொழும்பு குற்றப் பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More