Home இந்தியாபாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சாமியார் குர்மீத் ராமின் வளர்ப்புமகள் கைது

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சாமியார் குர்மீத் ராமின் வளர்ப்புமகள் கைது

by admin


பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  தேரா சச்சா அமைப்பின் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் என தெரிவிக்கப்படும்  ஹனிப்ரீத் ஹன்சான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இன்று கைது செய்யப்பட்ட   ஹன்சானை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹன்சானுடன் வேறு ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   குர்மீத் ராம் ரஹீம் சிங்  கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து   தலைமறைவாகியிருந்த ஹன்சான்  தொலைக்காட்சிகளில்    பேசியதனை தொடர்ந்து  அவர் இருக்குமிடத்தை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More