Home இலங்கை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – திவுலப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு – திவுலப்பிட்டி காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது

by admin

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து  திவுலப்பிட்டி காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது   செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய ஒருவரே  உயிரிழந்தமை தொடர்பிலேயே ,வ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More