Home உலகம்ஆயுதங்கள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அமெரிக்க சபாநாயகர்

ஆயுதங்கள் பயன்படுத்துவதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அமெரிக்க சபாநாயகர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்க சபாநாயகர் போல் ரயன் ( Paul Ryan )   தெரிவித்துள்ளார். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

அண்மையில் லாஸ் வேகாஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. துப்பாக்கி உதிரிப்பாகங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் இவற்றைக் கொண்டு சாதாரண துப்பாக்கிகள், நவீன ரக துப்பாக்கிகளாக மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லாஸ் வேகாஸில் மீட்கப்பட்ட துப்பாக்கிகளுக்கு அதிளவான ரவைகளை போடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More