146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முய்சிக்கப்படுகின்றது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசேட ஆணைக்குழு ஒன்றை நியமித்த காரணத்தினால் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்த முயற்சி;க்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான செயற்பட முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love