151
குளோபல் தமிழ் செய்தியாளர்
புகலிடம் கோரிய நான்கு பங்களாதேஸ் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த நான்கு பங்களாதேஸ் பிரஜைகளும் இலங்கை விமான நிலையத்திற்கு வந்து இறங்கி புகலிடம் கோரியுள்ளனர். எனினும் இவர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் மீளவும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாட்டுக்குள் பிரவேசிக்கவே அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுலா நோக்கில் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும் என்ற போதிலும் புகலிடம் எவருக்கும் வழங்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
Spread the love