164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாய்வான் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து வங்கிகளில், பல மில்லியன் டொலர் பெறுமதியான பணம் ஹெக் செய்யப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணம் குறித்த சந்தேக நபர்களின் தகவல்கள் கொழும்பு வங்கி கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love