191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க – தென் கொரிய இராணுவத் திட்டங்களை வடகொரியா களவாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடகொரிய இணைய திருடர்கள் , தென்கொரிய இராணுவத் திட்டங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை கொலை செய்வதற்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு இரகசிய திட்டங்கள் சைபர் தாக்குதல் மூலம் களவாடப்பட்டுள்ளது. தென் கொரிய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
Spread the love