164
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோரை 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுடுள்ளது
Spread the love