Home இலங்கைதமிழ் அரசியல் கைதிகளுகுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் பூரண கடையடைப்பு :

தமிழ் அரசியல் கைதிகளுகுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் பூரண கடையடைப்பு :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுகுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் , பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் , போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More