Home இலங்கைஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எப்போது சாட்சியமளிப்பார் ?

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எப்போது சாட்சியமளிப்பார் ?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எப்போது சாட்சியமளிப்பார் என்பது குறித்து அறிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என கூட்டு எதிர்க்கட்சியினர்  குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் எவ்வாறான ஓர் நிலைமை ஏற்படும் என்பது தமக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More