164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒஸ்ட்ரியாவின் செபஸ்டியன் குருசிற்கு உலகின் மிக இளவயது அரச தலைவராகும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஒஸ்ட்ரியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக 31 வயதான செபஸ்டியன் குருஸ் கடமையாற்றி வருகின்றார். ஒஸ்ட்ரியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் செபஸ்டியன் குருசின் கன்சர்வேட்டிவ் கட்சியே வெற்றியீட்டும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒஸ்ட்ரியாவின் மொத்த சனத்தொகை 8.7 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love