Home உலகம்ட்ராம்ப் அரசாங்கம் மின்னஞ்சல் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம்

ட்ராம்ப் அரசாங்கம் மின்னஞ்சல் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் மின்னஞ்சல் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த உள்ளது. மத்திய முகவர் நிறுவனங்கள் மின்னஞ்சல் பயன்பாடு தொடர்பில் புதிய கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளன.

இணைய திருடர்களுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய பாதுகாப்பு கட்டமைப்புக்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவான ஓர் மின்னஞ்சல் பாதுகாப்பு கட்டமைப்பு முறைமை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் கணக்குகளுக்குள் ஊடுறுவி தகவல்கள் களவாடப்படுவதனை தடுக்கவே இவ்வாறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More