Home உலகம்கலிபோர்னியாவில் ஈரல் அழற்சி நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

கலிபோர்னியாவில் ஈரல் அழற்சி நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கலிர்போர்னியாவில் ஈரல் அழற்சி நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது. ஒரு வார காலத்தில் இவ்வாறு 19 பேர் வரையில் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால்; பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடற்றவர்களே அதிகளவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இருபது ஆண்டுகளில் ஈரல் அழற்சி நோய் அதிகளவில் ஏற்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More