155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல ரகர் விரர், வசீம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆனந்த சமரசேகர இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
தாஜூடீன் கொலை வழக்கு குறித்த தகவல்களை மூடி மறைத்தார் என ஆனந்த குமாரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love