Home இலங்கைஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிடுகின்றன – பிரதமர்

ஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிடுகின்றன – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகள் புதிய அரசியல் சாசனத்தை எதிர்ப்பதாக சில ஊடகங்கள் இன்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் தொடர்பிலும் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ஊடகவியலாளர்கள் சரியான விபரங்களை வெளியிடுவதில்லை எனவும்    தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More