Home இலங்கைதாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு பிணை

தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு பிணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரபல ரகர் விரர், வசீம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆனந்த சமரசேகர இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

தாஜூடீன் கொலை வழக்கு குறித்த தகவல்களை மூடி மறைத்தார் என ஆனந்த குமாரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More