185
இலங்கை அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடி வருகின்ற நிலையில் அந்த அணியுடனான இருபது இருபது போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற உள்ள இருபதுக்கு இருபது போட்டிக்கே தலைவராக திசர பெரேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love