Home இலங்கைஇலங்கை சமஸ்டி ஆட்சி முறைமை நோக்கி நகர்கின்றது :

இலங்கை சமஸ்டி ஆட்சி முறைமை நோக்கி நகர்கின்றது :

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை சமஸ்டி ஆட்சி முறைமை நோக்கி நகர்கின்றது என பெல்லன்வில ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பெல்லன்வில விமலரதன தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் ஒட்டுமொத்த நாட்டையும் ஆபத்தில் சிக்க வைக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்களை தெளிவூட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தில் போயா விடுமுறை தொடர்பிலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தின் சில விடயங்கள் சகோதரத்துவத்தை நிலைநாட்ட வழியமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்ற போதிலும், அநேகமான விடயங்கள் நாட்டை பிளவடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More