172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் ரோஹினிய முஸ்லிம் அகதிகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்க உள்ளது. ரோஹினிய அகதிகளுக்காக 50000 அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்திடம் இந்த உதவி வழங்கப்பட உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love