Home இலங்கைகுருவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி

குருவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குருவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். லொறியொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More