Home உலகம்ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா தீவிரப்படுத்தியுள்ளது

ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா தீவிரப்படுத்தியுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியா தீவிரப்படுத்தியுள்ளது முழுஅமைச்சரவையும் பிரதமரிற்கு இந்த விடயத்தில் ஆதரவளிக்கின்றது என தெரேசா மேயின் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஓன்றியத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் அதேசமயத்தில் பிரித்தானியா  உள்நாட்டிலும் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் தருணத்திற்காக தயராகவிருப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியேற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களில் தீவிரமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ள  பிரதமரின் பேச்சாளர் முக்கிய திணைக்களங்கள் அந்த நாளை எதிர்கொள்வதற்காக தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More