Home இலங்கைமஹாராஸ்டிர முதலமைச்சருடன் மஹிந்த சந்திப்பு

மஹாராஸ்டிர முதலமைச்சருடன் மஹிந்த சந்திப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்தியாவின் மஹாராஸ்டிர மாநில முதலமைச்சர் தேவந்திரா பன்டாவிசுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு நடத்தியுள்ளார். மும்பையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அஜந்தா குகை மற்றும் எல்லோரா ஒவியங்களை பார்வையிட்டுளளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அண்மைய சில ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி குறித்து முதலமைச்சர் தேவேந்திரா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, சுற்றுலா மற்றும் முதலீடு ஆகியன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More