இலங்கை பல்சுவை பிரதான செய்திகள்

தேசிய ரீதியாக நடைபெற்ற புகைப்படப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது

தேசிய ஒற்றுமைக்கான அமையமும்  ஜரோப்பிய ஒன்றியமும் இணைந்து நாடளாவிய ரீதியில்  தேசிய ஜக்கியம் பற்றிய புகைப்படப் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது.  அதில்  தெரிவு செய்யப்பட்ட 25 புகைப்படங்கள் காட்சிக்கு  நேற்றையதினம்  (31) சுதந்திர சதுக்கத்தில் வைக்கபடடன். இதனை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜரோப்பிய  ஒன்றிய  தூதுவா்  டங் லை மார்கு திறந்து வைத்தனா்.

அத்துடன்  இதில்வெற்றி பெற்ற புகைப்படப்படிப்பாளா்களுக்கு சான்றிதழ் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது  இக் கண்காட்சி இரண்டு நாட்கள் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.