286
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸின் எல்லைக்கு உட்பட்ட பிராந்தியமொன்றில் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் அரசாங்கத்திடம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பிராந்தியமான கல்டோனியாவே இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்ய உள்ளது. பிரான்ஸ் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கல்டோனியாவிற்கு சுதந்திரம் கிடைக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love