Home இலங்கைகாவல்துறை உத்தரவினை மீறி வாகனத்தைச் செலுத்தியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

காவல்துறை உத்தரவினை மீறி வாகனத்தைச் செலுத்தியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவல்துறை உத்தரவினை மீறி வாகனத்தைச் செலுத்திய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.  ஹம்பான்தோட்ட கொக்கல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரது உத்தரவினை மீறி லொறி ஒன்று வேகமாக சென்றதாகவும் இதன் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More