205
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் அனுராதபுரத்தில் பாரிய கூட்டமொன்ற நடைபெறவுள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தக் கூட்டங்கள் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இலக்கு வைத்தும், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கிலும் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love