Home இலங்கைஅரசியல் சாசனப் பேரவையை ரத்து செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

அரசியல் சாசனப் பேரவையை ரத்து செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் சாசனப் பேரவையை ரத்து செய்யுமாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளார். புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள அரசியல் சாசனப் பேரவை ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

எழுத்து மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள அவர் அரசியல் சாசனப் பேரவை ஓர் சட்டவிரோதமான அமைப்பு எனவும், இந்த அமைப்பு நாட்டில் அரசியல் சாசனப் பிரச்சினையை உருவாக்கும் எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More