287
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தன்னார்வ அடிப்படையில் பிரரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளில் முன்னிலையாகின்றார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் ஒர் சந்தேக நபராக பிரதமர் முன்னிலையாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love

