Home உலகம்இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் பதவி விலகியுள்ளார்.

இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் பதவி விலகியுள்ளார்.

by admin

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாததால் இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கார்லோ டேவ்ஸ்கியோ ( Carlo Tavecchio)      பதவி விலகியுள்ளார். ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில்    தகுதிச்சுற்றுப் போட்டிகளின் முடிவில் இத்தாலி அணி நேரடியாக தகுதி பெறவில்லை.

சுவீடன் அணியுடன் இடம்பெற்ற தகுதிகாண போட்டிகளில்  1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று  சுவீடன் அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தநிலையில் 1958-ம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது சுமார்    60 ஆண்டுகளில் இத்தாலி உலகக்கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பதனையடுத்து அந்த அணியின் தலைவர்   ஓய்வு பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவரான கார்லோ     பதவி விலகியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More