166
மன்னார் மறைமாவட்டத்திற்கான ஆயராக கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயராக இருந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
பாப்பாண்டவர் பிரான்சிசினால் புதிய ஆயருக்கான பெயர் பரிந்துரைக்கப்பட்டு, வத்திக்கான் தூதரகத்தினூடாக அறிவிக்கப்பட்டதாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர் சூசை உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளார்.
Spread the love