186
இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 4 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா சென்ற பிரதமர் இன்றையதினம் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 5-வது சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்.
Spread the love