163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலக வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்றின் கௌவரவத்தை சிதைக்கும் வகையில் சபாநாயகர் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகவும் சில பிழைகள் இடம்பெற்றுள்ளதாக கரு ஜயசூரியவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Spread the love