141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லாட்சிக்கு அதரவளிக்கும் எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love