Home இலங்கைசர்வதேச நடனத் திருவிழா இலங்கையில்

சர்வதேச நடனத் திருவிழா இலங்கையில்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச நடனத் திருவிழா இவ்வருடம் மூன்றாவது தடவையாக  நற்ரான்டா அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெறுகின்றது.  இவ்வருடத்துக்கான ஆரம்ப வைபவம் நேற்றைய தினம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

யாழில் ஆரம்பமான நடனத் திருவிழாவில் இலங்கை, இந்தியா, லண்டன், ரஸ்யா மற்றும் இந்தோனேசியா ஆகிய ஐந்து நாட்டு நடனக் கலைஞர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் யாழிலுள்ள திருமறைக் கலாமன்ற மாணவர்களின் நடன நிகழ்வு, மட்டக்களப்புக் கலைஞர்களின் நடன நிகழ்வு, இலங்கை, இந்தியா, லண்டன், ரஸ்யா, இந்தோனேசியா ஆகிய ஐந்து நாட்டு நடனக் கலைஞர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More