167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ருவன்டாவில் எயிட்ஸ் நோயை கண்டு பிடிப்பதற்கு விசேட பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எயிட்ஸ் உள்ளதா என்பதனை தாமாகவே கண்டறிந்து கொள்வதற்கான ஓர் புதிய வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக எயிட்ஸ் தினமன்று இந்த விசேட முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தன்னார்வ அடிப்படையில் இந்த பரிசோதனைகளை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கருவியின் ஊடாக 20 முதல் 40 நிமிடங்களில் எயிட்ஸ் நோய் உண்டா என்பதனை பரீட்சித்து பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love