126
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இவ்வாறு ஊகம் வெளியிட்டுள்ளது. உள்ளுராட்சி னம்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றில் சில தரப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். வழக்குகள் காணப்படுவதனால் சில வேளைகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love