147
2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இதற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 211 பேர் குறித்த வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் ஏனையோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love