142
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீயானி விஜேவிக்ரம, இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். அத்துடன், அவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
Spread the love