Home இலங்கைMY3 VS MR – MY3 பக்கம் சாய்ந்த ஶ்ரீயானி:-

MY3 VS MR – MY3 பக்கம் சாய்ந்த ஶ்ரீயானி:-

by admin

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீயானி விஜேவிக்ரம, இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.  அத்துடன், அவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More